Month: February 2025

FOOD PACK 2025

ரமழான் உலர் உணவுப் பொதிகள் 2025

ரமழானை முன்னிட்டு எமது ஆர் ஆர் பௌன்டேசன் நிறுவனத்தினால் வழங்கப்படவிருக்கும் உலர் உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ள பின்வரும் நபர்கள் விண்ணப்பிக்க முடியும்.

அரச தொழில், தனியார் நிறுவனங்களில் தொழில் அல்லது வெளிநாட்டில் தொழில் புரிபவர்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமைவாக இல்லாவிடின் விண்ணப்பிக்க முடியாது.
  • மாதாந்தம் 20 ஆயிரத்துக்கும் குறைவாக வருமானம் பெறுபவர்கள்

  • கணவனை இழந்த விதவைகள்

  • விஷேட தேவையுடையவர்களை கொண்ட குடுப்பங்கள்.

  • அதிக குடும்ப அங்கத்தவர்களை கொண்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்